ஏழை மக்களின் நலனுக்கான நல்லெண்ண தூதராக மதுரை மாணவி நியமனம் Jun 05, 2020 2686 பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் மகள் ஏழை மக்களுக்கான ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளியா...